Showing posts with label இறப்புச் செய்திகள். Show all posts
Showing posts with label இறப்புச் செய்திகள். Show all posts

Thursday, February 5, 2015

அப்துல் ஜப்பார் அவர்கள் மௌத்

பேகம்பூர் மறைஞான நகர் திருவள்ளுவர் தெரு மர்ஹும் நொண்டி கனவா அவர்களின் மகனும், A.கனவா பிச்சை, A.ரபீக், A.சேட் மௌலானா ஆகியோரின் தந்தையுமான  K.அப்துல் ஜப்பார்  அவர்கள் இன்று (31.01.2015) மதியம் 03.00 அளவில் அன்னாரின் இல்லத்தில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 அளவில் பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும். 
இன்னாலில்லாஹி  வ இன்னா லிலைஹி  ராஜீவூன்  

Saturday, January 17, 2015

ஜைத்தூன் அவர்கள் மௌத்

பேகம்பூர் புலவர் தெரு மர்ஹும் மௌலானா அப்துல் வாஜீத்  (டில்லி குத்புகானா உரிமையாளர்) அவர்களின்  தங்கையும்  மர்ஹும் அப்துல் ஹை  அவர்களின் மனைவியுமாகிய ஜைத்தூன் அவர்கள்  இன்று (11.01.2015) பகல் 12.00மணியளவில்  மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 12.01.2015 திங்கள்கிழமை அசர் தொழுகைக்கு பிறகு பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும். 
இன்னாலில்லாஹி  வ இன்னா லிலைஹி  ராஜீவூன் 

Tuesday, October 7, 2014

ஜைத்தூன் பீவி அவர்கள் மௌத்

பேகம்பூர் மறைஞான நகர் திருவள்ளுவர் தெரு மர்ஹும் மாட்டுவண்டி முகமது அனிபா அவர்களின் மனைவியும், மாட்டுவண்டி ஜமால் அவர்களின் தாயாருமாகிய (A.கனவா பிச்சை, A.ரபீக், A.சேட் மௌலானா ஆகியோரின் நன்னிமாவும் ஜனாபா A.சபியா அவர்களின் தாயாருமாகிய) ஜைத்தூன் பீவி அவர்கள் இன்று (07.10.2014) காலை காலமானார்கள். 
இன்னாலில்லாஹி  வ இன்னா லிலைஹி  ராஜீவூன் 

M.U.அபூபக்கர் ஸித்திக் அவர்கள் மௌத்

பேகம்பூர் புலவர் தெரு மர்ஹும் மௌலானா அப்துல் வாஜீத்  (டில்லி குத்புகானா உரிமையாளர்) அவர்களின் மருமகனும் ஜனாப் A.அப்துல் ஹமீது & A.முஹம்மது பைஜூ  ஆகியோரின் தந்தையுமாகிய M.U.அபூபக்கர் ஸித்திக் இன்று (13.03.2014) மாலை 7.00 அளவில்அன்னாரின் இல்லத்தில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 14.03.2014 வெள்ளிகிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும். 
இன்னாலில்லாஹி  வ இன்னா லிலைஹி  ராஜீவூன் 

ஹாபீஸ் M.V.K.ஷாகுல் ஹமீது அவர்கள் மௌத்

திருச்சி BHEL முன்னாள் ஊழியரும் கரூர் ஈசனத்தம் மர்ஹும் M.V.காதர் இப்ராஹீம் அவர்களின் மகனாரும் பெரியகுளம் மர்ஹும் P.அப்துல் சுக்கூர் அவர்களின் மருமகனுமாகிய ஹாபீஸ் M.V.K.ஷாகுல் ஹமீது அவர்கள் இன்று (06.02.2014) காலை 10.00 அளவில் BHEL மருத்துவமனையில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 07.02.2014 வெள்ளிகிழமை காலை 11.00 மணியளவில் பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும். 
இன்னாலில்லாஹி  வ இன்னா லிலைஹி  ராஜீவூன்