Showing posts with label வீட்டுக் குறிப்புகள். Show all posts
Showing posts with label வீட்டுக் குறிப்புகள். Show all posts

Saturday, April 25, 2015

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..!

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..!
1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

Sunday, January 25, 2015

வீட்டுக் குறிப்புகள்,

ஷூக்கள் த‌ண்‌ணீ‌ர் ப‌ட்டு ரொம்பவும் ஈரமாக இருக்கின்றனவா. அவற்றினுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரை அடைத்து வைத்து விடுங்கள். பேப்பர் எல்லா ஈரத் தையும் இழுத்துக் கொண்டு விடும்.

Thursday, December 4, 2014

வீட்டில் கொசு தொல்லையா....??

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த இயற்கை வழி. ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். 

Wednesday, October 8, 2014

வீட்டுக் குறிப்புகள்-1

  • சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
  • உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.