Showing posts with label பேகம்பூர் செய்திகள். Show all posts
Showing posts with label பேகம்பூர் செய்திகள். Show all posts

Thursday, July 25, 2019

தமிழகம் தழுவிய இஸ்திமா - பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
இன்ஷா அல்லாஹ்......
#பேகம்பூர் இஸ்திமா இந்தியாவிலேயே இரண்டுடாவது பெரிய மர்கஸ் தப்லிக் ஜமாத் ஒன்று கூடும் இடம் திப்புவின் கோட்டையாம் திண்டுக்கல் பேகம்பூரில்
இன்ஷா அல்லாஹ் வரும் 27.07.2019 & 28.07.2019 சனி ஞாயிறு அன்று தமிழகம் தழுவிய #இஸ்திமா பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ் அனைவரு தவறாமல் கலந்து கொள்ளுமாறு திண்டுக்கல் பேகம்பூர் சுன்னத் வல் ஜமாத்தார்கள் மற்றும் பேகம்பூர் பகுதிவாசிகள் சார்பாக கேட்டுகொள்ளபடுகிறது.......

Monday, April 30, 2018

யூசுஃபிய்யாவின் பட்டமளிப்பு விழா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
29-04-2018 அன்று நடைபெறும் திண்டுக்கல் யூசுஃபிய்யாவின் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தருவோரை வாஞ்சையுடன் வரவேற்கிறோம்.

Monday, October 6, 2014

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

பேகம்பூர் ஜமாத்தார் சார்பாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று (06.10.2014) காலை 8.00 மணியளவில் பெரியபள்ளிவாசலில் ஜமாத்தார் அனைவரும் கலந்து சிறப்பாக  நடைபெற்றது. 

Thursday, October 2, 2014

பேகம்பூர் செய்திகள்

அன்பார்ந்த பேகம்பூர் மஹல்லாவாசிகளுக்கு

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்மத்துல்லாஹ்……..)

நமது பேகம்பூர் மஹல்லாவாசி சார்பாக அல்லாஹ்வின் உதவியால் இந்த வலைப்பூவை  உருவாக்கி உள்ளோம். இந்த வலைப்பூ சிறப்பாக செயல்பட அல்லாஹ்விடம் துவா செய்யவும்.