"அல்லாஹ்” என்ற வார்த்தையின் பொருள் என்ன?
”அல்லாஹ்” என்ற வார்த்தை எத்தனை விரிவான பொருளை கொண்டுள்ளதோ அத்தகையதொரு வார்த்தை பிறமொழிகளில் இல்லை என்பதே தெளிவான முடிவாகும் இறைவன் கடவுள் ஆண்டவன் போன்ற வார்த்தைகள் இதன் நேரடிப் பொருள் அல்ல.