அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
திருக்குர்ஆன் கூறும் அறிவியல் கண்டு பிடிப்புகள்
திருக்குர்ஆன் கூறும் அறிவியல் கண்டு பிடிப்புகள்
பெருவெடிப்புக் கொள்கை(Big-Bang Theory)
இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன...
ஏன் இன்றும்கூட பலபேர் உலகம் எவ்வாறு உருவானது என்பதில் குழப்பமாகவும் சந்தேகமாகவும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் மிக தெளிவாக திருக்குர்ஆன் மட்டுமே கூறுகிறது.