சவூதி வாழ் சகோதரர்களின் கவனத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு....!! உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அனைத்து நாட்டு தூதகரங்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அன்னை உம்மு ஸலாமாவின் தியாகத் துடிப்பைப் பாருங்கள்! தம் கணவருடன் ஹிஜ்ரத் புறப்பட்டுச் சென்ற வேளை, தம்மைத்தடுத்து தமது பிஞ்சுக் குழந்தையையும் குரைஷpகளும்,உறவினர்களும் பறித்து வைத்துக்கொண்ட நிகழ்ச்சி உள்ளத்தை உருகச்செய்கிறது.
கல்வியில் உலத்தின் முன்னோடியாய் விளங்கும் ஃபின்லாந்தின் முன்பருவ கல்வியின் முறைமை அறியலாம் என்று பார்த்தால், நம் பாரதி சொன்ன வார்த்தைகள் அங்கு முறையாய் பின்பற்றப்படுகிறது. ஆமாங்க...”ஓடி விளையாடு பாப்பா...... ” பாடலில் சொல்லப்பட்ட வரிகள் தான் பாடத்திட்டம்.
எமிரேட்ஸ் ல் பணிபுரியும் அன்பு தமிழ் சொந்தங்களே உங்கள் தாய் , தந்தை, மனைவி , குழந்தைகள், உறவினர்கள் , நண்பர்களை விசிட் விசாவில் அழைக்க விருப்பமா, இந்த அரிய சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள்
.என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் அதை எனக்கு வழங்குங்கள் என்று பதில் சொன்னேன்.