Wednesday, October 31, 2018

இரவு நேரம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல)விட்டு விடுங்கள்.

Monday, October 29, 2018

இறைத்தூதர் ஸம்ஊன் நபியும் & தாலூத்தும் , ஜாலூத்தும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மூஸா நபியின் மரணத்தின் பின் இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் சென்றனர். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறினர். பாவச் செயல்களை பகிரங்கமாகவே செய்தனர். பலர் சிலைகளைக் கூட வழிப்பட்டனர்.எனவே, அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். இஸ்ரவேலரின் எதிரிகள் பலம் பெற்றனர். இவர்களின் அனேகரை அம்லாக்கியர் எனும் எதிரிகள் கொன்றொழித்தனர். பலரைக் கைதிகளாகப் பிடித்து அடிமைகளாக வைத்திருந்தனர்.

Tuesday, October 23, 2018

மரணசாசனம் (உயில்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
               ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
'இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அவர்கள், 'வேண்டாம்' என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அதற்கும், 'வேண்டாம்' என்றே பதிலளித்தார்கள்.

Saturday, October 13, 2018

தொழுகையில் செய்யக்கூடிய 8 பொதுவான தவறுகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~தொழுகையில் செய்யக்கூடிய 8 பொதுவான தவறுகள்
1.வேகமாக தொழுதல்
2.தேவையில்லாமல் அதிகமாக அசைதல்
2.இம்மாமை முந்துதல்
4.ஸஜ்தாவை தவறாக செய்தல்
5.ஸஜ்தா செய்யும் போது மணிக்கட்டை தரையில் படும்படி ஸஜ்தா செய்தல் 

யோகா Vs தொழுகை : அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முஸ்லிம்கள் கட்டாய கடமையாக 5 முறை தொழுகை நடத்துகின்றனர். அதுதான் சிறந்த ‘யோகா’ முறை.
ஒரு யோகா ஆசிரியரின் வியப்பு :
பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் ‘வஜ்ராசனம்’ சொல்லிக் கொடுக்கும் போது ‘முஸ்லிம் பசங்களால மட்டும் இதை எப்படி அசால்ட்டா செய்யமுடிகிறது என்று, முஸ்லிம் மாணவர்களிடம் கேட்டபோது :
அது எங்களுக்கு தொழுகையில் ‘அத்தஹிய்யாத்’ இருப்பு நிலை அதனால் எங்களுக்கு பழகி விட்டது சார், என்றபோது அந்த யோகா மாஸ்டர் வியந்து போனார்.

குர்ஆனில் எத்தனை வகையான மரங்களைப் பற்றி அல்லாஹ் கூறியிருக்கிறான்? அவை என்னன்னா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குர்ஆனில் எத்தனை வகையான மரங்களைப் பற்றி அல்லாஹ் கூறியிருக்கிறான்? அவை என்னன்னா?
1⃣பதில் : 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
1. பேரீத்த மரம் - (அல்குர்ஆன் 6:99)
2. மாதுளை மரம் - (அல்குர்ஆன் 6:99)
3. ஜைத்தூன் (ஒலிவம்) மரம் - (அல்குர்ஆன் 24:35)
4. இலந்தை மரம் - (அல்குர்ஆன் 34:16)
5. ஜக்கூம் (கள்ளி) மரம் - (அல்குர்ஆன் 44:43)

ஸலவாத்து

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்கள் பாவங்கள் எண்ணிக்கையற்றுப் போய்விட்டதா? 
பிழைகள் அளவுகடந்துவிட்டதா?

அல்லாஹ் உங்களை மன்னித்துவிட வேண்டுமா?
அப்படியானால்,
எங்களின் (ஈருலகத்) தலைவர் முஹம்மத் ﷺ. அன்னவர்கள் மீது ஸலவாத்துகளைக் கூறி அன்னவர்களுக்குக் காணிக்கை ஆக்குங்கள்.