Monday, March 30, 2020

முஹம்மது (ஸல்) என்ற பெயரை ஆய்வு செய்தவர் அதிசயித்த நிகழ்வு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை
தகவல் : Peer MohamedNagoor Hanifa Songs. 30.03.2020. மாலை 08:30 மணி 

இரும்பை பற்றி திருக்குரானில்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
வணக்கம் (அறிவியலை அதிரவிடும் திருக்குரான்) நான் எழுதி முதல் பரிசை வாங்கிய கட்டுரையில் 167சவால்களை சுட்டிக்காட்டி அறிவியல் உலகம், ஆராய்ச்சி கழகம் திருக்குரான் சொல்வது தான் உண்மை என்பதை ஆராய்ச்சி கழகமும், ஆராய்ச்சி வல்லுனர்களும் வெளியிட்ட பதிவைகளை கட்டுரையோடு இணைத்து அனுப்பினேன்.

முத்துப்பேட்டை இறைநேசர்களின் நினைவிடங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
திருவாரூர் மாவட்ட கடற்கரையில் அமைந்துள்ள முத்துப்பேட்டை இறைநேசர்களின் நினைவிடங்களாக தர்காக்கள் உள்ளன.
மகான் ஷேக் தாவூது தர்கா, பீவி பாத்திமா அம்மா தர்கா, ஆற்றுக்கரை பாதுஷா நாயகர் தர்கா ஆகிய நினைவிடங்கள் பிரபலமானவை. இயற்கை வளம் மிக்க ஆறும், குளமும்,பள்ளிவாசலும் ஊருக்கு அழகூட்டுகின்றன.

Thursday, March 12, 2020

ஹழ்ரத் பாவா சையத்ஷா பீருல் காதிரி ரஹ்மதுல்லாஹி அலைஹி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நண்பர்களே சகோதரர்களே
இறைநேசர்கள் காலடி படாத பூமியும் உண்டோ எனக் கேட்கும் அளவிற்கு உலகம் எங்கும் இறைநேசர்கள் பயனித்து இஸ்லாத்தை பரப்பி அந்த அந்நிய பூமியை தங்கள் சொந்த பூமியாக மாற்றி அங்கே தங்கள் மறைவாழ்விடத்தை அமைத்துக் கொள்வார்கள் (இறை நாட்டப்படி இன்ஷா அல்லாஹ் )

Friday, March 6, 2020

உலகில் 24மணி நேரமும் ஒலித்து கொண்டு இருக்கிற ஒலி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
உலகில் 3.6மில்லியன் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி கழகம் ஆராய்ந்து அறிக்கை வெளியீட்டு உள்ளனர். (American Sound Researching Laboratory)

Monday, March 2, 2020

அமானிதம் பேணல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
23 ஆண்டு போராட்டத்திற்கு பின் கஅபாவிற்கு செல்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்). கஅபாவின் சாவி யாரிடம் இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் வினவினார்கள். அதற்கு உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம் இருக்கிறது என்று சொல்லப்பட்டது.

Saturday, February 29, 2020

ஞானம் நிறைந்த திருக்குர்ஆன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இறைவனின் வல்லமையை கொண்டே ஒவ்வொரு பொருட்களும் உண்டாகுகின்றன. பின்னர் அவை அனைத்தும் அவன் வசமே மீட்கப்படுகின்றன என்பதை அருள்மறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது
இந்த உலகையும், அதைவிட பிரமாண்டமான பல ஆயிரம் கோள்களையும், அவை அனைத்தும் நீந்திச் செல்வதற்காக எல்லையற்ற பிரமிப்பூட்டும் இந்த பிரபஞ்சத்தையும் மிகநுட்பமாக படைத்து, பரிபாலித்து இயக்குபவன், பூரண ஞானமுள்ள இறைவனே.