Friday, April 13, 2018

மண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று பல ஆயிர வருஷகளாக திரு குர்ஆன்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும்  அவன் ஒருவனுக்கே
  
மண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று பல ஆயிர வருஷகளாக திரு குர்ஆன் சொல்கின்றது.

இதை #அறிவியல் உண்மை மெய்பித்தது.
மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன் என்று குர்ஆன் கூறுகின்றன. ஒலி எழுப்பும் களிமண்ணிலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம். ( அல் குர்ஆன். 15. 26 )