எங்களை பற்றி

அன்பார்ந்த பேகம்பூர் மஹல்லாவாசிகளுக்கு,                                                                        அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹ்……..) 

நமது பேகம்பூர் 
மஹல்லாவாசிகள் சார்பாக அல்லாஹ்வின் உதவியால் இந்த வலைப்பூவைஉருவாக்கி உள்ளோம்இந்த வலைப்பூ சிறப்பாக செயல்பட அல்லாஹ்விடம் துவா  செய்யவும்.

பேகம்பூர் மஹல்லா தொடர்பான செய்திகளை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்து உலகின்  பல்வேறு பகுதிகளில் வாழும் பேகம்பூர் மஹல்லாவாசி தங்கள் பகுதிகளின் செய்திகளை  அறிந்து கொள்ள   உதவுங்கள்திருமணம்மரணம்பொதுக் கூட்டங்கள மற்றும் பிற முக்கிய செய்திகளும் வரவேற்கப்படுகின்றனவாழ்த்துக்கள்அனுதாபங்கள்சமூக கட்டுரைகள்விமர்சனம் போன்றவையும் அனுப்பி வைக்கலாம்.

மேலும் தங்கள் கருத்துகள் சிறந்த சிந்தனைகள் மற்றும் அறிவுரைகள் ஆவலுடன்  எதிர்பார்க்கின்றோம்

தாங்களின் மேலான கருத்துக்களை அனுப்ப வேண்டிய முகவரி
bgrmahallah@gmail.com, begambur.mahallah@gmail.com

No comments:

Post a Comment