Friday, June 19, 2015

புனித ரமலான் நோன்பு தொடங்கியது: பள்ளிவாசல்களில் நடைபெற்ற தராவீஹ் தொழுகை!

தமிழகத்தில் புனித ரமலான் நோன்பு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தொடங்கியது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் வெளியிட்டார்.

Tuesday, June 16, 2015

இஸ்லாமிய நோன்பின் ஆன்மீக ரீதியான அர்த்தம்!!!

நோன்பு இருப்பது என்பது இஸ்லாமிய மதத்தின் மற்றுமொரு தனித்துவம் வாய்ந்த தார்மீகம் மற்றும் ஆன்மீக குணாதிசயமாகும். உண்மையில் சொல்ல வேண்டுமானால், இஸ்லாமிய வருடத்தின் ஒன்பதாம் மாதமான ரமலான் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு முன்பிலிருந்து அதன் அஸ்தமனம் வரை உணவு, பானங்கள், உடலுறவு மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றில் இருந்து முழுமையாக விலகியிருப்பதே நோன்பாகும்.

பிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

பிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
கொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட்டி என்னும் விஞ்ஞானி, மக்கள் பிறந்த மாதத்திற்கும், அவர்கள் அவஸ்தைப்படும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என ஆராய்ந்ததில், சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது.

ரமலான் மாதத்தில் ஓதும் துஆ

ரமலான் மாதத்தில் ஓதும் துஆ 


நோன்பு வைக்கும் போதும், திறக்கும் போதும் ஓதும் நிய்யத்

நோன்பு வைக்கும் போதும், திறக்கும் போதும் ஓதும் நிய்யத் 


புனித ரமலான் நோன்பு கால அட்டவணை 1436-2015

புனித ரமலான் நோன்பு கால அட்டவணை ஹிஜ்ரி 1436-2015
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரம்