Sunday, December 24, 2017

வலிகட்கரசர் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் முத்தான உபதேசங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
**********
உண்மை விசுவாசத்துடன் நபிபெருமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பாதச்சுவட்டை பின்பற்றி நடவுங்கள்!
மார்க்கத்தில் புதுமை பித்அத் ஆனவைகளை உண்டாக்க வேண்டாம். இறைவனுக்கும் அவன் தூதருக்கும் கீழ்படியுங்கள்...!
வழி தவறிவிடவேண்டாம்,,
ஏகத்துவத்தைப் பாதுகாத்து இறைவன் எத்தீமையையும் உண்டாக்கி விட்டான் என்று கூறாதபடி உங்களைப் பேணிக் கொள்ளுங்கள் .!

இஸ்லாத்தில் முதன் முதலாக

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
முதன் முதலில்.......
🌷 இரவு,பகல் இவ்விரண்டில் முதன் முதலில் படைக்கப்பட்டது? 
👉 இரவு.
🌷 அல்லாஹ் முதன் முதலில் எந்த உயிரினத்தை படைத்தான்?
👉 தேனீ.
🌷 கஃபாவை கிப்லாவாக வைத்து தொழுத முதல் தொழகை?
👉 அஸர் தொழுகை.
🌷 கத்னா(சுன்னத்)முதன் முதலில் யாருக்கு செய்யப்பட்டது?
👉 நபி இப்ராஹீம்(அலைஹி)அவர்களுக்கு.