அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அப்பொழுது ஹஸன் ரலியல்லாஹூ அன்ஹூ ஹூஸைன் ரலியல்லாஹூ அன்ஹூ இருவரும்
அழுது கொண்டிருந்தனர்,
அழுது கொண்டிருந்தனர்,
#அவர்கள் இருவரையும் நோக்கி,நீங்கள் இருவரும் ஏன் அழுகின்றீர்கள்? என்று வினவினர்,
அதற்கு அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் பசியின் காரணமாக அழுகின்றார்கள் என்றனர்...!!!
அது கேட்ட,,, அலீ ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் உணவு வாங்கி வர வெளியில் புறப்பட்டனர்...,,