TAMIL MUSLIM SONGS
Saturday, January 24, 2015
சவூதி மன்னர் மரணம்: கொடி சாயவில்லை, குடியும் சாகவில்லை!
சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் இன்று வெள்ளிக்கிழமை காலை மரணமடைந்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவருக்கு வயது 90.
Friday, January 23, 2015
வாழ்வியல் உண்மைகள்...
1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும்
2. வந்தால் போகாதது - புகழ், பழி
3. போனால் வராதது - மானம்,உயிர்
3. போனால் வராதது - மானம்,உயிர்
ஈமானை பலப்படுத்த சிறந்த வழி
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!.
அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
Wednesday, January 21, 2015
ஹதீஸ்-சஜ்தா
ஸஹீஹ் முஸ்லிம் 832.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள
ஹதீஸ்-ஜனாஸா
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும்.அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே!என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும்.இவ்வாறே கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும்.மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல் : ஷஹீஹ் புகாரி
எல்லை காந்தி கான் அப்துல் கபார்கான் - சிறப்பு பகிர்வு
கான் அப்துல் கபார்கான் எனப்படும் பாத்ஷா கான் 1890-ல் சிந்து , காபூல், ஸ்வாட் நதிகள் பாய்ந்தஉத்மான்ஜாய் கிராமத்தில் பிறந்தார். பக்தூன்கள் எனப்படும் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர் அவர். அமைதி என்பதே என்னவென்று தெரியாத அளவுக்குப் போர்களால் நிரம்பியிருந்தது கபார்கான் வாழ்ந்த பகுதி. ஆங்கிலேயர்கள் அப்பகுதியை வெல்ல பலகாலம் பிடித்தது. கடுமையான சட்டங்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றால் அம்மக்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். கர்சன் காலத்தில் பல்வேறு பக்தூன்கள் வாழ்ந்த பகுதிகளை ஒரே பிரிவாகச் சேர்த்து வடமேற்கு எல்லை மாகாணங்கள் (NWFP) உருவாக்கப்பட்டது.
Tuesday, January 20, 2015
கேஸ் (LPG GAS) நிலை
உங்கள் கேஸ் புக் செய்வது.
ஆதார் எண் சேர்க்கப்பட்டு உள்ளதா...
பேங்க் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா...
ஹதீஸ்-மஹ்ர்
ஸஹீஹ் புஹாரி1846.
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்:
ஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்)அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்'' என்று கூறினார்.
தூதுவளை அடை
தேவையான பொருட்கள்:
தூதுவளை கீரை – 100 கிராம் புழுங்கல் அரிசி – 200 கிராம் துவரம் பருப்பு – 50 கிராம்
கடலை பருப்பு – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 3 உப்பு – தேவைக்கு பெருங்காய பொடி – 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் – தேவைக்கு
தூதுவளை கீரை – 100 கிராம் புழுங்கல் அரிசி – 200 கிராம் துவரம் பருப்பு – 50 கிராம்
கடலை பருப்பு – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 3 உப்பு – தேவைக்கு பெருங்காய பொடி – 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் – தேவைக்கு
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் ?
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது?? துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !!!
Sunday, January 18, 2015
உங்களின் கைபேசி மீததொகை அறிய மற்றும் சிறந்த சலுகைகள் பெற்றிட சில எண்கள்...!
உங்களின் கைபேசி மீததொகை அறிய மற்றும் சிறந்த சலுகைகள் பெற்றிட சில எண்கள்...!
ஹதீஸ்-கலிமா
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு "லா இலாஹ இல்லல்லாஹ்" (எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் - 1673
எட்டு வடிவ நடைப்பயிற்சி
எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை..
“எட்டு வடிவ நடைப்பயிற்சி”.
ஹதீஸ்-ஆறு அடையாளங்கள் ஏற்படுவதற்கு முன் விரைந்து நற்செயல் புரியுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆறு அடையாளங்கள் ஏற்படுவதற்கு முன் விரைந்து நற்செயல் புரியுங்கள்.
1. தஜ்ஜால் 2. புகை. 3. பூமியிலிருந்து வெளிப்படும் (அதிசயப்)பிராணி
4. சூரியன் மேற்கிலிருந்து உதயமாதல் 5. ஒட்டுமொத்தமாக ஏற்படும் (யுகமுடிவு) விஷயம் 6. தனிப்பட்ட முறையில் உங்களில் ஒருவருக்கு ஏற்படும் இறப்பு.
1. தஜ்ஜால் 2. புகை. 3. பூமியிலிருந்து வெளிப்படும் (அதிசயப்)பிராணி
4. சூரியன் மேற்கிலிருந்து உதயமாதல் 5. ஒட்டுமொத்தமாக ஏற்படும் (யுகமுடிவு) விஷயம் 6. தனிப்பட்ட முறையில் உங்களில் ஒருவருக்கு ஏற்படும் இறப்பு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஸஹீஹ் முஸ்லிம் 5648.
Subscribe to:
Posts (Atom)