Thursday, January 29, 2015

சவூதி வாழ் சகோதரர்களின் கவனத்திற்கு

சவூதி வாழ் சகோதரர்களின் கவனத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு....!!
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின்
வெளியுறவுத்துறை அமைச்சகம் அனைத்து நாட்டு தூதகரங்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Wednesday, January 28, 2015

பெண்கள் தீரம் தியாகமும்

அன்னை உம்மு ஸலாமாவின் தியாகத் துடிப்பைப் பாருங்கள்! தம் கணவருடன் ஹிஜ்ரத் புறப்பட்டுச் சென்ற வேளை, தம்மைத்தடுத்து தமது பிஞ்சுக் குழந்தையையும் குரைஷpகளும்,உறவினர்களும் பறித்து வைத்துக்கொண்ட நிகழ்ச்சி உள்ளத்தை உருகச்செய்கிறது.

முன்பருவ கல்வியின் முறைமை

கல்வியில் உலத்தின் முன்னோடியாய் விளங்கும் ஃபின்லாந்தின் முன்பருவ கல்வியின் முறைமை அறியலாம் என்று பார்த்தால், நம் பாரதி சொன்ன வார்த்தைகள் அங்கு முறையாய் பின்பற்றப்படுகிறது.
ஆமாங்க...”ஓடி விளையாடு பாப்பா...... ” பாடலில் சொல்லப்பட்ட வரிகள் தான் பாடத்திட்டம்.

துபாய்க்கு குறைவான கட்டணத்தில் விசிட் விசா!

எமிரேட்ஸ் ல் பணிபுரியும் அன்பு தமிழ் சொந்தங்களே உங்கள் தாய் , தந்தை, மனைவி , குழந்தைகள், உறவினர்கள் , நண்பர்களை விசிட் விசாவில் அழைக்க விருப்பமா, இந்த அரிய சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள்

அன்பு நபியின் அழகிய பிரார்த்தனை...!

திடீர் திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டதுதான் வாழ்க்கை.
நம்முடைய வாழ்வையும் செயல்களையும் இயக்குவது இறைவனே. கண்காணிப்பவனும் அவனே. ஆட்சியாளனும் அவனே.

ஹதீஸ்-நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறுதல்.நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறுதல்.

.என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் அதை எனக்கு வழங்குங்கள் என்று பதில் சொன்னேன்.

துபாயில் இருந்து வாரம் ஒரு முறை பஸ் மூலம் உம்ரா

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அமிரகத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஒரு நற்செய்தி குறைந்த சலுகையில் உங்கள் குடும்பத்துடன் 2015 உம்ரா பயணம் 10 நாட்களுக்கு பஸ் மூலம் துபாயில் இருந்து வாரம் ஒரு முறை புதன் இரவு பஸ் புறப்படுகிறது,

Tuesday, January 27, 2015

உலமாக்கள் …..

உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்…..! இவர்கள் மறுமைநாளை அஞ்சியவர்களாக “காலத்தின் தேவையாகிய தஃவாவை” முன்னெடுத்து “இஸ்லாம் மீண்டும் உலகில் எழுச்சிபெற” தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்! தங்களது அமானிதம் பற்றி சிந்திக்க வேண்டும்.

Monday, January 26, 2015

ஹாலோபிளாக் கற்கள்

செங்கல்லுக்கு மாற்றாக ஹாலோபிளாக் கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஹாலோபிளாக் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இத்தொழிலில் நல்ல வருமானம் பார்க்கலாம் என்கிறார் கோவை நல்லாம்பாளையத்தில் குட்டியப்பா

Sunday, January 25, 2015

உங்களுக்கு தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள்..!

* ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

ஹதீஸ்-அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தை

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தையை நான் உமக்குத் தெரிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள்.

வீட்டுக் குறிப்புகள்,

ஷூக்கள் த‌ண்‌ணீ‌ர் ப‌ட்டு ரொம்பவும் ஈரமாக இருக்கின்றனவா. அவற்றினுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரை அடைத்து வைத்து விடுங்கள். பேப்பர் எல்லா ஈரத் தையும் இழுத்துக் கொண்டு விடும்.