Saturday, April 11, 2015

முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி] அழியாது....இதை அழிக்கவும் முடியாது


மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு [உள்வால்எலும்பு (# coccyx_bone ) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி] அழியாது....இதை அழிக்கவும் முடியாது என்று முகமது நபியவர்கள் சொன்னார்கள்.

இசைமுரசு நாகூர் ஈ.எம்.ஹனீபா மறைவு

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்…
தமிழ் இசை உலகின் ஜாம்பவான் இசைமுரசு ஈ.எம்.ஹனீபா தமது வெண்கல குரலில் இஸ்லாமிய சிந்தனைகளை தூண்டும் பல்வேறு சரித்திர நிகழ்வுகளையும் கூட பாடல்களாக பாடி தமிழகம் மட்டுமல்லாமல் உலகில் வாழும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர்.