Saturday, April 25, 2015

பொது அறிவு அறிந்து கொள்வோம்..............!

* தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அறிஞர் அண்ணா.
* தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய அணைக்கட்டு மேட்டூர் அணைக்கட்டு.
* தமிழகத்தில் உள்ள மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா.
* தமிழகத்தில் 1526-ம் ஆண்டு நாயக்கர் ஆட்சி உதயமானது.

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..!

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..!
1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

Friday, April 24, 2015

தியாகசீலர் கக்கன்

காமராஜர் ஆட்சியில் பொதுப்பணி அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும், பணியாற்றியவர் கக்கன். அவரது எளிமைப் பண்புகளையும் நிகழ்வுகளையும் தியாகசீலர் கக்கன் எனும் நூல் மூலம் நூறு அத்தியாயங்களில் எழுதி தொகுத்திருக்கிறார் முனைவர் இளசை சுந்தரம்.

இறந்தவர்களை நீங்கள் திட்டாதீர்கள்..!

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம்) அவர்கள் கூறினார்கள் :
“இறந்தவர்களை நீங்கள் திட்டாதீர்கள்! ஏனெனில் அவர்கள் (வாழும் போது) செய்த செயல்களுக்கான பலனை அவர்கள் (மண்ணறை வாழ்க்கையில்) அடைந்து விட்டனர்”.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு)            நூல்: நஸாயீ 1920