பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இன்று காலை மரணித்தவர் வீட்டிற்க்கு ஜனாஸாவை பார்க்க சென்றிருந்தேன். அங்கு ஒரு வயதான ஆலிம் ஒருவரை சந்நித்து சிறிது நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது..!
அவர் சொன்னது இது தான் .....
இன்று ஒருவர் மரணித்து விட்டால் உடனடியாக பிரீஸர் பாக்ஸில் ஜனாஸாவை வைத்து விடுகிறார்கள் ....!
உயிர் உடலில் இருந்து பிரிவதே மிகபெரிய வேதனை இதில் ஐஸ் பெட்டியில் வைத்தால்...?