* முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம், வயிற்றுவலி குறையும்.
TAMIL MUSLIM SONGS
Saturday, October 4, 2014
மஞ்சள் & மிளகுப் பால்
*`இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.
ஆண்டுக்கு ரூ. 2,00,000 ஜோரான வருமானம் தரும் ஜோடிப்புறா!
'வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே’, 'பக்பக்பக் மாடப்புறா...’ இப்படியாக அன்று தொட்டு இன்றுவரை புறாவைப் பாடாத கவிஞர்கள் இல்லை. மணிப்புறா, மாடப்புறா, கோயில் புறா என்று அவற்றில் பல ரகங்கள் உண்டு. பெரும்பாலும், புறாக்களை அழகுக்காகத்தான் வீட்டில் வளர்க்கிறார்கள். ஆனால், ''அழகுக்காக மட்டுமில்லை... ஆதாயத்துக்காகவும் புறா வளர்க்கலாம்'' என்கிறார், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் புத்தரிச்சல் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஆர்.கே. மைதீஷ்குமார்.
அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?
இளநரை, சிறுவயதிலேயே முடி கொட்டி வழுக்கை விழுதல் போன்ற பிரச்னைகளால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பர்.
இவர்களுக்கான தீர்வு தான் வேப்பிலை குளியல், கறுகறுவென நீளமான முடி வளர வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும்.
நரைமுடி வருவதையும் தவிர்க்க
சிலர் கொஞ்சம் வெள்ளை முடி தோன்றினாலே பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நமக்கு வயதாகி விட்டது என்று தோன்றும். சிலருக்கு இளநரையும் வருவதுண்டு.
உலர் பழங்களில் உள்ள சத்துக்கள்
• அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.
சீரகம்
சீரகத்தின் சில மருத்துவ குணங்கள்:-
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
- கொத்தமல்லி:- இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
- கறிவேப்பிலை:- நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.
அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை பெருநாள் !
தமிழகத்தில் துல் ஹஜ் மாதத்தின் பிறை தென்படவில்லை..அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை பெருநாள் !
இளநரையை தடுக்க
எந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நரை என்றாலே அலர்ஜிதான். இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும். மீண்டும் முடியை கருப்பாக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பார்கள். முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Friday, October 3, 2014
Thursday, October 2, 2014
பேகம்பூர் செய்திகள்
அன்பார்ந்த பேகம்பூர் மஹல்லாவாசிகளுக்கு,
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்மத்துல்லாஹ்……..)
நமது பேகம்பூர் மஹல்லாவாசி சார்பாக அல்லாஹ்வின் உதவியால் இந்த வலைப்பூவை உருவாக்கி உள்ளோம். இந்த வலைப்பூ சிறப்பாக செயல்பட அல்லாஹ்விடம் துவா செய்யவும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாவட்ட அமைப்புகள் விபரம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாவட்ட அமைப்புகள் விபரம்:-
Tuesday, September 30, 2014
மன்ஜில்
بسم الله الرحمن الرحيم
மன்ஜில்
அற்புத நோய் நிவாரணி
உயர்வு மிக்கோனும் மகத்துவம் மிக்கோனுமாகிய அல்லாஹூதஆலாவைப் புகழ்ந்தவனாக, அல்லாஹூதஆலா, தன்னுடைய படைப்புகளில் உன்னதமாகிய, தன்னுடைய அன்பின் வெளிப்பாடாகிய, தன்னுடைய அர்ஷின் ஒளியாகிய, எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார்கள், தோழர்கள் அனைவரின் மீதும் அதிகமதிகமான ஸலவாத்தும் ஸலாமும் பொழிந்தருள்வானாக! ஆமீன்!
Sunday, September 28, 2014
உடல் எடை குறைய
- இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.
- ஊறவைத்த அவலை காலையிலும், இரவிலும் சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
Subscribe to:
Posts (Atom)