Friday, September 26, 2014

ஹதீஸ்-பர்தா / ஹிஜாப்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...!!!
மிஃஹ்ராஜ் பயணத்தின் போது நரகத்தில் அதிகமாக பெண்களை முஹம்மது நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்அவர்களுக்கு காட்டப்படுகிறது

இரத்த புற்றுநோயை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிய மருந்து

நண்பர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...!!
இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்றுநோயை(Blood Cancer)-யை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....

bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை

bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை. கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள்  வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள் 

  رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم


 "எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" .  (2:127)

Thursday, September 25, 2014

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
மழைக்காலத்தில் கிடைக்கும் மிகவும் விலை மலிவான பழங்களுள் ஒன்று தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழமானது பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது.

கேரட்

கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! படியுங்கள் அன்புக்குறியோருடன் ஷேர் செய்யுங்கள்..
ஒரு கேரட்டில், நாள் ஒன்றுக்கு தேவைப்படும் சத்துக்கள் எவ்வளவு இருக்கிறது தெரியுமா?

பேன், தலை அரிப்பை போக்கும் வேப்பிலை

தாங்க முடியாத தலை அரிப்பால் அடிக்கடி தலைக்குள் கைவிட்டு `கிடார்' வாசிப்பவர்களுக்கும், கூந்தல் பிசுபிசுப்பால் தலையில், `குப்'பென்று அடிக்கிற வியர்வை துர்நாற்றத்தால் நொந்து போகிறவர்களுக்கு `தலை மேல் பலன்' கொடுக்கிற பேக் இது... 

தோல் புற்றுநோயை தடுக்கும் இலவங்கம்

இலவங்கம் கிராம்பு என்றும் அழைக்கப்படுகிறது. கிராம்பு எனப்படும் இலவங்கம் வாந்தியை நிறுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய தன்மையுடையது. 

ஹதீஸ்கள்-அன்பு காட்டல்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள்.அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலியல்லாஹு அன்ஹு), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)                                 ஆதாரம் : புகாரி.

பாவ மன்னிப்புக் கோரும் துஆ

ஈமான் கொண்டவர்களே நம்மால் முடிந்தளவு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவோம்.
"அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஜவாலி நிஃமதிக வதஹவ்வுலி ஆஃபியதிக வஃபுஜாஅதி நிக்மதிக வஜமீயி ஸகதிக.

துஆக்கள்,

அல்லாஹும்ம லக ரகஃது வ பிக ஆமன்து வலக அஸ்லம்து க்ஹஸஅ லக ஸம்ஈ வ பஸரீ வ முஹ்ஈ வ அள்மி வ அஸபீ
Allahumma Laka Raka'hthu Va Bika Aamanthu Va Laka Aslamthu Khasa'a Laka Sam'ee Va Basaree Va Mukh'ee Va Almee Va Asabee.

துஆக்கள்

"ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்'
"எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக் மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக

Tuesday, September 23, 2014

அடிமைப் பெண்ணின் சாதுரியம்

அடிமைப் பெண்ணின் சாதுரியம்

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவரான இமாம் ஹஸன் (ரலி) அவர்களது வீட்டிற்கு ஒரு நாள் மக்கா விலிருந்து சில விருந்தாளிகள் வருகை தந்திருந்தனர். அவர்களை உபசரித்து உணவு பரிமாற இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். 

வாழை

* வாழைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணம் தணிந்து         ஆண்மை மிகும்.
* வாழைப் பிஞ்சை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிதல்                             அடிவயிற்றுப் புண்கள் விரைவில் ஆறும்.

புகைபிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் வாழைப்பழம்

புகைபிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் வாழைப்பழம்

அதிகமாகப் புகை பிடிப்பவர்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் சக்தி வாழைப்பழத்தில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் பி மற்றும் தாது (மினரல்ஸ்) உடலாலும், மனதாலும், பழக்கப்பட்டுப் போன `நிக்கோடின்' என்னும் நச்சுத் தன்மையைக் குறைக்க உதவுகின்றன. 

கர்ப்பிணிகளின் 7-ம் மாதம் முதல் ஒவ்வொரு வார அறிவுரைகள்

மூன்றாம் பிரிவு ஏழாவது மாதம் (27,28,29,30-வது வாரம்) : 

ஏழாவது மாத நிறைவில் குழந்தையின் உடலில் கொழுப்புச் சேர ஆரம்பிக்கும். உத்தேசமாக குழந்தை 32-36 சென்டி மீட்டர் உயரமும், 900-1500 கிராம் எடையும் இருக்கும். குழந்தைக்கு காது நன்றாக கேட்கும். 

ரத்தத்தை சுத்தப்படுத்தும் அவரைக்காய்

ரத்தத்தை சுத்தப்படுத்தும் அவரைக்காய்:-

ரத்தத்தை சுத்தப்படுத்தும் அவரைக்காய்:-
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது.

Sunday, September 21, 2014

உலர் பழங்களில் உள்ள சத்துக்கள்:-

உலர் பழங்களில் உள்ள சத்துக்கள்:-
• அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

ஒட்டிய கன்னங்கள் அழகாக மாற பயிற்சிகள்

உங்களுடைய அழகை அதிகரித்து காட்டுவதில் முகம், கன்னம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு சிலர் பார்க்க அழகாக இருந்தாலும் அவர்களுடைய கன்னம் ஒட்டி போய் களையிழந்து அவர்களது அழகை பாதியாக குறைத்து விடும்.