* எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
TAMIL MUSLIM SONGS
Monday, October 13, 2014
மருத்துவக் குறிப்புகள்
பாதாம் பருப்பின் மருத்துவ பயன்கள்:-
பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!
உடற்சூட்டுக்கு.........வெந்தயம்
வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற் சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
இஸ்லாம் கூறும் வழிமுறைகளின்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அன்றாடம் நம்முடைய அடைப்படை செயல்களில் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆக்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம். இஸ்லாம் கூறும் வழி நம் ஒவ்வொருவரது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வல்ல நாயன் அல்லாஹ் அருளவானாக.
Sunday, October 12, 2014
குழந்தையின் முதல் 4 மாதத்திற்க்கு பின்னால் கொடுக்கும் உணவுமுறை :
குழந்தை பிறந்த முதல் 4 மாதம் வரை தண்ணீர் கூட கொடுக்க தேவையில்லை.
தாய் பால் மட்டுமே கொடுத்தால் போதும் அதிலே எல்லா சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைத்துவிடும்.
ஹதீஸ்-பணியாளர்களை நேசிக்க வேண்டும்
பணியாளர்களை நேசிக்க வேண்டும். என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம்.
சென்னை வந்த விமானத்தில் ஹஜ் பயணம் சென்று திரும்பிய திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை ஹாஜி அப்துல்லா மாரடைப்பால் மரணம்!
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் 324 பயணிகளுடன் நேற்று (அக்டோபர் 09 தேதி) காலை சென்னைக்கு புறப்பட்டது. காலை 9.40 மணியளவில் சென்னை வான்வெளியை நெருங்கியது.
இன்று முதல் (அக்1) பஹ்ரைனுக்கு செல்ல ஆன்லைன் விசா!
வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் பயன் பெறும் விதமாக விசா அனுமதியினை எளிதாக்கியுள்ளது. சென்ற மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு அமைச்சரவை கூட்டத்தில் புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தப்பட்டு நேற்று முதல் (அக்டோபர் 1 தேதி) நடைமுறைக்கு வந்தது.
Subscribe to:
Posts (Atom)