சில முக்கிய உபயோகமான தகவல்கள் இதோ: 1. குடும்ப அட்டை 5ரூபாயிலும், 2,4சக்கர ஓட்டுனர் உரிமம் 490 ரூபாயிலும், வீட்டிற்கு மின் இணைப்பு 1600 ரூபாயிலும், 2சிலிண்டர் இணைப்பு 3285ரூபாயிலும் இப்படி சுமார் 36வகையான அரசு அலுவலகத்தேவைகளை" லஞ்சம் தராமல்" பெற ஆதரவு இயக்க அறக்கட்டளை 90437 44957, 82200 44957 web atharavuiyakam.weebly.com