அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
#நபி_லூத்_அலைஹிஸ்ஸலாம் வரலாறு
நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவரது குடும்பத்தினர்களும் அவ்வூரை விட்டும் அகல வேண்டும் என்றும் செல்லும்போது எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்க கூடாது என்றும் சொன்னார்கள்.
ஆனால்,,, அவர்கள் செல்லும்போது நபி அவர்களின் மனைவி என் இனத்தவரே! என் இனத்தவரே! என்று கூறி திரும்பிப் பார்த்ததினால் கல்லானாள்.
அல்லாஹ் மறுநாள் விடியலில் அந்த மக்கள் எழுந்தவுடன் அல்லாஹ் கூறுகிறான்....,,