அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது ‘அல்லாஹ்வின் சிங்கம்’ என வர்ணிக்கப்பட்ட ஸையுதுனா ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித மண்ணறை 1970ல் எடுக்கப்பட்டது.
70 வருடங்களுக்கு முன்பு உஹத் மலை அடிவாரப்பகுதி பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஸஹாபா பெருமக்களின் புனித மண்ணறைகளையம் வெள்ள நீர் சூழ்ந்தது.