நோன்பு இருப்பது என்பது இஸ்லாமிய மதத்தின் மற்றுமொரு தனித்துவம் வாய்ந்த தார்மீகம் மற்றும் ஆன்மீக குணாதிசயமாகும். உண்மையில் சொல்ல வேண்டுமானால், இஸ்லாமிய வருடத்தின் ஒன்பதாம் மாதமான ரமலான் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு முன்பிலிருந்து அதன் அஸ்தமனம் வரை உணவு, பானங்கள், உடலுறவு மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றில் இருந்து முழுமையாக விலகியிருப்பதே நோன்பாகும்.
TAMIL MUSLIM SONGS
Tuesday, June 16, 2015
பிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
பிறந்த
மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
கொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ்
டடோனிட்டி என்னும் விஞ்ஞானி, மக்கள்
பிறந்த மாதத்திற்கும்,
அவர்கள் அவஸ்தைப்படும் நோய்க்கும் ஏதேனும்
சம்பந்தம் உள்ளதா என ஆராய்ந்ததில், சம்பந்தம்
இருப்பது தெரிய வந்தது.
புனித ரமலான் நோன்பு கால அட்டவணை 1436-2015
புனித ரமலான் நோன்பு கால அட்டவணை ஹிஜ்ரி 1436-2015
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரம்
Thursday, May 7, 2015
கியாஸ் சிலிண்டர் வாங்கும் போது, அதற்கான இன்ஷூரன்ஸ் தொகையையும்
உங்கள் சமையலறையில் 50 லட்சம் ..? !
'நாம் கியாஸ் சிலிண்டர் வாங்கும் போது, அதற்கான இன்ஷூரன்ஸ் தொகையையும் சேர்த்துதான் கட்டுகிறோம்.
Monday, April 27, 2015
இந்திய அரசியல் நிர்ணய சபை
1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் - டிசம்பர் 6, 1946
2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் - டிசம்பர் 9, 1946
3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - தில்லி
4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது - காபினெட் தூதுக்குழுத் திட்டம்
Subscribe to:
Posts (Atom)