“சில துதிச்சொற்கள் உள்ளன. அவற்றைக் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதி வருபவர் (மறுமையில்) நஷ்டமடையமாட்டார். (அவை:) முப்பத்து மூன்று முறை “சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே) என்றும், முப்பத்து நான்கு முறை “அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும் கூறுவதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல்: முஸ்லிம் 1046
No comments:
Post a Comment