Saturday, July 19, 2014

ஹதீஸ்-பஜ்ரு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு...
பஜ்ரு தொழுது விட்டு சூரியன் உதிக்கும் வரை பள்ளியில் அமர்ந்திருத்தல் :
நபி (ஸல்) அவர்கள் பஜ்ரு தொழுததும் சூரியன் நன்கு உதயமாகும் வரை தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா (ரலி)                                                                                    நூல் : முஸ்லிம் - 670

No comments:

Post a Comment