இயற்கை என்றுமே மனிதனுக்கு நல்லவற்றினை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் நன்கு வாழ. ஆரோக்கியமாய் இருக்க, நீண்ட ஆயுள் பெற இயற்கையோடு, ஒட்டிய பாரம்பரிய வைத்திய முறையும், உணவுப் பழக்கமும் பேருதவி செய்யும். இயற்கை உணவு முறைகள் கொடுக்கும் உடல் நலன்கள்:-
* உடல் சக்தி கூடும்.
* வீக்கம், வலி என்பவை மிக குறைந்த பாதிப்பினை ஏற்படுத்தும்.
* நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யும்.
* கண் பார்வை வெகுவாய் பாதுகாக்கப்படும்.
* குடல் பாதுகாக்கப்படும். ஜீரண சக்தி கூடும்.
* மூட்டு வலி, நடக்க முடியாமை போன்றை வெகுவாய் கட்டுப்படும்.
* வீட்டிலேயே எளிதாய் கையாளப்படும் பொருட்களால் செலவு மிச்சப்படும்.
* பின் விளைவுகள், பக்க விளைவுகள் இல்லாதது.
* அதிக சர்க்கரை செயற்கை நிறம், செயற்கை பாதுகாப்பு சேராதது.
* aspartame எனப்படும் சர்க்கரைக்குப் பதிலாக இனிப்புக்காக சேர்க்கப்படும் செயற்கை இனிப்பு உடலுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும்.
* வாங்கப்படும் சிப்ஸ், லிங்கட் போன்றவைகளால் சேர்க்கப்படும் செயற்கை கொழுப்பு உடலின் `கொலஸ்டிரால்' அளவினை வெகுவாய் கூட்டி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது.
* மோனோ சோடியம் க்ளுகடேட் (MSG) எனப்படும் செயற்கை பொருள் பல ரெடிமேட் உணவுகளில் சேர்க்கப்படுகின்றது. இது தலைவலி, உடல் எடை ஏற்றம், சர்க்கரை நோய் போன்றவற்றினை அளிக்கின்றது. இயற்கையோடு வாழ்வினையும், உணவுப் பழக்கத்தினையும் இணைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

No comments:
Post a Comment