ஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள்
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) நூல் : நஸாயீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 9585
“கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment