Wednesday, August 27, 2014

அரபுலகத்தில் தலை சிறந்த 100 இந்தியர்களில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு முஸ்லீம் தொழிலதிபர்கள் தேர்வு!

அரபுலகத்தில் தலை சிறந்த 100 இந்தியர்களில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு முஸ்லீம் தொழிலதிபர்கள் தேர்வு!
அரபுலகத்தில் தலை சிறந்த 100 இந்தியர்களில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு முஸ்லீம்கீ தொழிலதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அதில் தலை சிறந்த 10 இந்தியர்களில் ஒருவராக கீழக்கரை தொழிலதிபர் செய்யது எம். சலாஹூதீன் 6வது இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகப் புகழ் வாய்ந்த ப்ரோப்ஸ் பத்திரிக்கையின் மத்திய கிழக்கு பதிப்பான "ப்ரோப்ஸ் மிடில் ஈஸ்ட்" அரபுலகத்தின் தலை சிறந்த 100 இந்தியர்களை தேர்வு செய்துள்ளது.
அதில் துபாயை தலைமை இடமாக கொண்டுள்ள ஈடிஏ-அஸ்கான் ஸ்டார் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் கீழக்கரை தொழிலதிபர் செய்யது‪#‎சலாஹூதீன்‬
6வது இடத்திலும்,
வளர்ந்து வரும் கீழக்கரை இளம் தொழிலதிபர் துபாயின் கோல்&ஆயில் கம்பெனியின் நிறுவனரும் , சி இஓவுமான அஹ்மது ‪#‎அப்துல்‬ ரஹ்மான் புஹாரி 96வது இடத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்..
நன்றி
பைஜுர் ரஹ்மான்

No comments:

Post a Comment