அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
திண்டுக்கல் பேகம்பூர் நன்னப்பா நகரில் வசிக்கும் (திண்டுக்கல் மர்ஹும் T.காதர் ஷா அவர்களின் மகன் வழி பேரனும், ஜனாப் த.கே.முஹம்மது மைதீன் அவர்களின் மகனுமாகிய) ம.பரக்கதுல்லாஹ், கரூர் ஈசநத்தம் ம.வ.காதர் இப்ராஹீம் அவர்களின் மகன் வழி & பெரியகுளம் ப.அப்துல் சுக்கூர் அவர்களின் மகள் வழி பேத்தியும் திருச்சி ம.வ.கே.ஷாகுல் ஹமீது அவர்களின் மகளுமாகிய) ச.நஹிம்மா காத்தூன் தம்பதியர்களுக்கு 22-08-2014 வெள்ளிகிழமை பகல் 12.30 மணிக்கு திருச்சி துவாக்குடி அரசு மருத்துவமனை-ல் ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு ப,முஹம்மது யஹ்யா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறோம். அக்குழந்தையின் வளமான வாழ்விற்கு துவா செய்யுமாறு அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment