நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"வீட்டில் நுழைவதற்கு மூன்று முறை அனுமதி கோர வேண்டும். உனக்கு அனுமதி வழங்கப்பட்டால் உள்ளே செல். இல்லையெனில் திரும்பி விடு."
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி) நூல் : புஹாரி - 6245, முஸ்லிம் - 2153
No comments:
Post a Comment