மணமக்களை வாழ்த்த மாநபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆ
பொருள்: அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்கும் அபிவிருத்தி செய்வானாக! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக!
"பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ
பைனகுமா ஃபீ கைர்"
பொருள்: அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்கும் அபிவிருத்தி செய்வானாக! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக!
No comments:
Post a Comment