நடைப்பயிற்சி செய்ய முடிய வில்லையா? அவர்களுக்கா ன எளிய பயிற்சி இதோ !
தினமும் நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள்கூட கால்களை வலுவுடன் வைத்திருக்க சில எளிய பயிற்சிகளை செய்யலாம். இந்த பயிற்சிகள் செய்வதற்கு முன்பு வார்ம் அப் செய்துவிட்டு தொடங்கினால் கால் மேல் பலன் கிடைக்கும்.
கால்களை வலுவாக்கும் எளிய பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது மற்றும் விரைவில் பலன் தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும்.
கால்களுக்கான ஹீல் பயிற்சி – Heels Training for Leg Strength
முன்கால்விரல்களை தரையில் பதித்தபடி நின்று கொண்டு பின்னங்கால் பாதத்தை முடிந்த வரை உயர்த்திபின் கீழ்இறக்கி தரையை தொ டாமல் மீண்டும் உயர்த்தவும். இது போல் 20 எண்ணிக்கையில் இரண்டு செட்கள் செய்ய வேண்டும்.
Heels Training for Leg Strength

No comments:
Post a Comment