நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது. நூல் : நஸயீ
இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு தொழுகைக்கும் பின்னும் ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். இன்னும் இரவு தூங்கும் முன் இதை ஓதிவிட்டு படுத்தால் எந்த கெடுதியும் வராது. ஆபத்துக்கள், கண்ணூறுகள் நீங்க இதை ஓதி வாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் கற்று கொடுங்கள்.
No comments:
Post a Comment