எலுமிச்சை ஜூசில் மறைந்துள்ளது ஏராளமான நன்மைகள்!
* எலுமிச்சை ஜூஸ் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும்
* விட்டமின் சி இருப்பதால் சாதாரண சளி, ஜலதோஷத்தை கட்டுப்படுத்தும்
* சிறுநீரகத்தில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும்
* சிறுநீரகத்தில் கல் உருவாகும் பிரச்சினையை நீக்கும் வல்லமை எலுமிச்சை ஜூசுக்கு உள்ளது
* வாய் மற்றும் தொண்டையில் புண் இருந்தால் எலுமிச்சை சாறு எடுத்து தொண்டையில் படும்வரை வாய்க்குள் வைத்திருந்து கொப்பளிக்கலாம். இப்படி செய்தால் பாக்டீரியாக்களால் ஏற்படும் நொய் தொற்று குணமாகும்.
* எலுமிச்சையை வைத்து தேய்க்கும்போது பாத்திரம் கூட பளபளக்கும். அதுபோலத்தான் அதன் ஜூசை குடிக்கும்போது ரத்தம் சுத்தீகரிப்பு அடையும்.
* மது குடித்ததால் வரும் தலைவலி அல்லது மன அழுத்தத்தால் வரும் தலைவலி என எதுவாக இருந்தாலும் எலுமிச்சை சாறு அதை குணப்படுத்தும்.
* காயம் பட்ட இடத்தில் எலுமிச்சை சாறை ஊற்றினால், நோய் தொற்று ஏற்படாது. அப்படி ஊற்றும்போது ஏற்படும் எரிச்சலை பொறுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்
No comments:
Post a Comment