தேவையான பொருட்கள் :
நாவல் பழம் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
பனங்கற்கண்டு - 1 ஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - சிறிதளவு
புதினா இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு
செய்முறை :
• நாவல் பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கி சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
• ஐஸ் கட்டிகளை தவிர மேலே சொன்ன அனைத்தையும் மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
• ஒரு டம்ளரில் அரைத்த ஜூஸை ஊற்றி அதில் ஐஸ் கட்டிகளை போட்டு பருகவும்.
• சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஜூஸ் மிகவும் நல்லது

No comments:
Post a Comment