Thursday, October 2, 2014

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாவட்ட அமைப்புகள் விபரம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாவட்ட அமைப்புகள் விபரம்:-


1. பெரம்பலூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1.பெரம்பலூர், 2. குன்னம்

2. அரியலூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1. அரியலூர், 2. ஜெயங்கொண்டம்

3. நீலகிரி மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1. உதகமண்டலம், 2. கூடலூர், 3.குன்னூர்

4. கரூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1.அரவக்குறிச்சி, 2.கரூர், 3.கிருஷ்ணநாராயணபுரம், 4. குளித்தலை

5. தேனி மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1.ஆண்டிப்பட்டி, 2. பெரியகுளம், 3. போடிநாயகனூர், 4. கம்பம்

6. திருவாரூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1. திருத்துறைப்பூண்டி, 2. மன்னார்குடி, 3. திருவாரூர், 4. நன்னிலம்

7. இராமநாதபுரம் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1. பரமக்குடி, 2. திருவாடானை, 3.இராமநாதபுரம், 4. முதுகுளத்தூர்

8. சிவகங்கை மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. காரைக்குடி, 2. திருப்பத்தூர், 3. சிவகங்கை, 4. மானாமதுரை

9. தருமபுரி மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1. பாலக்கோடு, 2. பெண்ணகரம், 3. தர்மபுரி, 4. பாப்பிரெட்டிப்பட்டி, 5. அரூர்

10. நாமக்கல் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. நாமக்கல், 2. ராசிபுரம், 3.சேந்தமங்களம், 4. பரமத்தி வேலூர்,

5. திருச்செங்கோடு, 6.குமாரபாளையம்

11. தூத்துக்குடி மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1. தூத்துக்குடி, 2. கோவில்பட்டி, 3.விளாத்திக்குளம், 4.ஒட்டப்பிடாரம்,

5. ஸ்ரீவைகுண்டம், 6. திருச்செந்தூர் 12. கன்னியாகுமரி மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1. கன்னியாகுமரி, 2. நாகர்கோவில், 3.பத்மநாபபுரம், 4. குளச்சல், 5.விளவங்கோடு, 6. கிள்ளியூர்

13. கிருஷ்ணகிரி மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1. கிருஷ்ணகிரி, 2. பர்கூர், 3. வேப்பனஹள்ளி, 4. ஓசூர், 5. தளி, 6. ஊத்தங்கரை

14. நாகப்பட்டினம் வடக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. சீர்காழி, 2. மயிலாடுதுறை, 3. பூம்பூகார்.

15. நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. நாகப்பட்டினம், 2. கீழ்வேளூர், 3. வேதாரண்யம்

16. புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. புதுக்கோட்டை, 2. கந்தர்வகோட்டை, 3. விராலிமலை

17. புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. அறந்தாங்கி, 2.ஆலங்குடி, 3. திருமயம்

18. விருதுநகர் கிழக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. விருதுநகர், 2. அருப்புக்கோட்டை, 3. திருச்சுழி

19. விருதுநகர் மேற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. சிவகாசி, 2.ராஜபாளையம், 3. ஸ்ரீவில்லிபுத்தூர், 4. சாத்தூர்

20 . ஈரோடு வடக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1. பவானி, 2. அந்தியூர், 3.கோபிச்செட்டிபாளையம், 4. பவானி சாகர்

21. ஈரோடு தெற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1. ஈரோடு கிழக்கு, 2. ஈரோடு மேற்கு, 3. மொடக்குறிச்சி, 4. பெருந்துறை

22 . திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. திண்டுக்கல், 2. நத்தம், 3. நிலக்கோட்டை, 4. ஆத்தூர்

23. திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1.பழனி, 2. ஒட்டன்சத்திரம், 3. வேடச்சந்தூர்

24 . தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. திருவிடைமருதூர், 2. கும்பகோணம், 3. பாபநாசம், 4. திருவையாறு

25. தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. தஞ்சாவூர், 2. ஒரத்தநாடு, 3. பட்டுக்கோட்டை, 4. பேராவூரணி

26. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. போளூர், 2. ஆரணி, 3. செய்யார், 4. வந்தவாசி

27. திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. செங்கம், 2. திருவண்ணாமலை, 3. கீழ்பெண்ணாத்தூர், 4. கலசப்பாக்கம்

28 . திருப்பூர் வடக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1. திருப்பூர் வடக்கு, 2. திருப்பூர் தெற்கு. 3. அவிநாசி, 4. பல்லடம்

29. திருப்பூர் தெற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. தாராபுரம், 2. காங்கேயம், 3. உடுமலைப்பேட்டை, 4. மடத்துக்குளம்

30 . கடலூர் வடக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. நெய்வேலி, 2. பன்ருட்டி, 3. கடலூர், 4. குறிஞ்சிப்பாடி

31. கடலூர் தெற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1. திட்டக்குடி, 2. விருத்தாச்சலம், 3. புவனகிரி, 4. சிதம்பரம், 5.காட்டுமன்னார்கோவில்

32. திருச்சி வடக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. லால்குடி, 2. மண்ணச்சநல்லூர், 3.முசிறி, 4. துறையூர்

33. திருச்சி தெற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. மணப்பாறை, 2. ஸ்ரீரங்கம், 3. திருச்சி மேற்கு, 4. திருச்சி கிழக்கு, 5. திருவெறும்பூர்

34 . கோவை வடக்கு மாவட்டம்

சட்டமன்ற தொகுதிகள் : 1. மேட்டுப்பாளையம், 2. கோவை தெற்கு, 3. கோவை வடக்கு

4. சிங்காநல்லூர், 5. கவுண்டம்பாளையம், 6. தொண்டாமுத்தூர்

35. கோவை தெற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. பொள்ளாச்சி, 2. கிணத்துக்கடவு, 3. வால்பாறை, 4. சூளூர்

36 . மதுரை வடக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. மேலூர், 2. சோழவந்தான், 3. மதுரை கிழக்கு, 4. மதுரை வடக்கு, 5. மதுரை தெற்கு

37. மதுரை தெற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. மதுரை மத்தி, 2. மதுரை மேற்கு, 3.திருப்பரங்குன்றம், 4. திருமங்கலம், 5. உசிலம்பட்டி

38. நெல்லை மேற்குமாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. சங்கரன்கோவில், 2. வாசுதேவநல்லூர், 3. கடையநல்லூர்,

4. தென்காசி, 5. ஆலங்குளம் 39. நெல்லை கிழக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. திருநெல்வேலி, 2. பாளையங்கோட்டை, 3.அம்பாசமுத்திரம்,

4. நான்குநேரி, 5. ராதாபுரம் 40 . விழுப்புரம் கிழக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. விழுப்புரம், 2. வானூர், 3. விக்கிரவாண்டி, 4. திண்டிவனம், 5. மைலம், 6. செஞ்சி

41. விழுப்புரம் மேற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. கள்ளக்குறிச்சி, 2. சங்கராபுரம், 3. ரிஷிவந்தியம்,

4. உளுந்தூர்பேட்டை, 5. திருகோவிலூர் 42. சேலம் கிழக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. சேலம் மேற்கு, 2. சேலம் வடக்கு, 3. சேலம் தெற்கு,

4. கெங்கவல்லி, 5. ஆத்தூர், 6. ஏற்காடு, 7. வீரபாண்டி

43 . சேலம் மேற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. ஓமலூர், 2. மேட்டூர், 3. எடப்பாடி, 4. சங்ககிரி

44 . திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. கும்மிடிப்பூண்டி, 2. பொன்னேரி, 3.ஆவடி , 4. மாதவரம், 5. திருவொற்றியூர்

45. திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்: 1. திருவள்ளூர், 2. திருத்தணி, 3. அம்பத்தூர், 4. பூந்தமல்லி,5. மதுரவாயல்

46 . வேலூர்கிழக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. வேலூர், 2. ஆற்காடு, 3. ராணிப்பேட்டை, 4. சோழிங்கர்,

5. காட்பாடி, 6.கே.வி.குப்பம், 7. அரக்கோணம் 47. வேலூர் மேற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. குடியாத்தம், 2. வாணியம்பாடி, 3. ஆம்பூர், 4.ஜோலார்பேட்டை, 5.திருப்பத்தூர், 6. அணைகட்டு

48. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. ஸ்ரீபெரும்புதூர், 2. தாம்பரம், 3. பல்லாவரம், 4. திருபோரூர், 5. ஆலந்தூர், 6. சோழிங்கநல்லூர்

49. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் : 1. காஞ்சிபுரம், 2. உத்திரமேரூர், 3. மதுராந்தகம், 4. செங்கல்பட்டு, 5. செய்யூர்

50 . சென்னை வடக்கு மாவட்டம்

சட்டமன்ற தொகுதிகள் : 1. ராயபுரம், 2. திரு.வி.க.நகர், 3. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், 4. பெரம்பூர், 5. கொளத்தூர்

51. சென்னை தெற்கு மாவட்டம்

சட்டமன்ற தொகுதிகள் : 1. மையிலாப்பூர், 2. தியாகராயநகர், 3. சைதாப்பேட்டை, 4. விருகம்பாக்கம், 5. வேளச்சேரி

52. சென்னை மத்தியம் மாவட்டம்

சட்டமன்ற தொகுதிகள் : 1. துறைமுகம், 2. எழும்பூர், 3. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி 4. ஆயிரம் விளக்கு, 5. அண்ணாநகர், 6. வில்லிவாக்கம்

No comments:

Post a Comment