நகம் வெட்டும் போது முதலில் வலது கை ஆள் காட்டி விரலிலிருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்.
பின் நடு விரல் மோதிர விரல் சுண்டு விரல் என தொடர்ந்து இடது கை சுண்டு விரல், மோதிர விரல் நடு விரல் ஆள் காட்டி விரல் கட்டை விரல் என முடித்து மீண்டும் வலது கை கட்டை விரல் நகத்தை இறுதியாக வெட்ட வேண்டும்.
No comments:
Post a Comment