Monday, October 13, 2014

‪மருத்துவக் குறிப்புகள்

  • தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவி வர சளி குணமாகும். 
  • ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் வைத்து தடவிவர தலைவலி குணமாகும். http://iyarkai-maruthuvam.blogspot.in/2014/10/blog-post_68.html
  • No comments:

    Post a Comment