Sunday, October 26, 2014

சிந்தனை துளிகள்...

* பல தன்மைகள் வாய்ந்த நபர்களின் தொடர்பை விட, சில நல்ல புத்தகங்களின் உறவு நன்மையை அளிக்கும்.
* குழந்தைகளை வளர்க்கும்போது தான், உன் பெற்றோரின் அருமையை உன்னால் உணர முடியும்.

* பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று வீதிகளின் வழியே நடப்பவன் தோல்வி என்ற வீட்டையே அடைவான்.
* சரியாக சிந்திக்கத் தெரிந்து கொண்டால், உலகத்தையே மாற்றி விடலாம்.
* சோம்பேறி, காலத்தை மதிப்பதில்லை; காலம், சோம்பேறியை மதிப்பதில்லை.
* கண்கலங்கி கவலைப்படாதீர்கள்; கவலைப்படுவதால் எந்த ஒரு நன்மையும் கிடைக்காது.
* `முடியாது', `நடக்காது' என்ற வார்த் தைகளை எப்போதும் சொல்லக் கூடாது.
* மூளையை பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென் றால் துருபிடித்து விடும்.
* கொடுப்பதற்கும், பெறுவதற்கும் உரிய விலைமதிப்பில்லாத பரிசு, அன்பு.

No comments:

Post a Comment