பேகம்பூர் ஜமாத்தார் சார்பாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று (06.10.2014) காலை 8.00 மணியளவில் பெரியபள்ளிவாசலில் ஜமாத்தார் அனைவரும் கலந்து சிறப்பாக நடைபெற்றது.
யூசுபியா அரபிக் கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று (06.10.2014) காலை 6.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

No comments:
Post a Comment