"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ"
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"இருவர் சந்தித்துக் கொள்ளும் போது யார் முதலில் ஸலாம் சொல்லி (பேச) ஆரம்பிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவராவார்."
"இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து (ஸலாம் கூறி) கை குலுக்கினால் அவர்கள் பிரியும் முன் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப் படுகிறது." (நூல்: அபுதாவூத்)
No comments:
Post a Comment