"ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாஃகத லனா பிஹி வஅஃபு அன்னா வக்ஃபிர்
லனா வர்ஹம்னா அன்த மௌலானா ஃபன்சுர்னா அலல் ஃகவ்மில் காஃபிரீன்"
'எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!
எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக!
எங்களை மன்னித்தருள் செய்வாயாக!
எங்கள் மீது கருணை புரிவாயாக!
நீயே எங்கள் பாதுகாவலன்; இறைமறுப்பாளர் கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!'

No comments:
Post a Comment