1. நியூஸிலாந்தில் உள்ள கியா என்னும் பறவைக்கு பிடித்த உணவு - காரின் கண்ணாடியை சுற்றீ இருக்கும் ரப்பர் பீடுகள் தான்.
2. நம் உடம்பு ஒரு நொடிக்கு ஒன்னரை கோடி சிவப்பு அனுக்களை உற்பத்தி செய்யவும் அழிக்கவும் செய்கிறது - இதை எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் செய்ய இயலாத அதிசயம்.
3. உலகில் மிக அதிகமாக விரும்பபடுவதும் அதிகமாக விற்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் 1853 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும் இதன் கதை வினோதமானது. ஒரு ரெஸ்டாரன்ட்டில் உருளைக்கிழங்கு வ்றுவலை பல முறை திருப்பி கிச்சனுக்கே அனுப்பிய ஒரு கஸ்டமரை வெறுப்பு ஏற்றுவதற்க்கே - அந்த சமையல் செய்யும் நிபுணர் - உருளைக்கிழங்கை தான் ஷேவ் செய்யும் பிளேடில் மெல்லியதாய் வெட்டி வறுத்து நிறைய உப்பு போட்ட அனுப்பிய உணவு பிடித்து போக அதுவே இன்னைக்கு ஃபேமஸாய் உள்ள சிப்ஸ்.
4. அமெரிக்காவில் தானே சுயமாக சம்பாதித்து முதல் மில்லியனர் பெண்மணி என்ற பெருமை ஒரு கருப்பு இனத்து பெண்மனியான சாரா பீட்லவ் எனப்படும் சி ஜே வாக்கர் தான். ( கருப்பு இனத்தை மிக அதிகமாக வெள்ளைக்காரர்கள் கொடுமைபடுத்திய காலத்திலே)
5. "uncopyrightable" என்ற 15 எழுத்துகளை கொண்ட ஒற்றை வார்த்தையில் எந்த ஒரு எழுத்தும் திரும்பவும் உச்சரிக்கபடவில்லை.

No comments:
Post a Comment