Thursday, November 13, 2014

ஐ வேளை தொழுகை

ஐ வேளை தொழுகை
தொழுகை என்பது முஸ்லிம்களின் ஐந்து முக்கிய கடமைகளுள் முதன்மையான ஒன்றாகும். வயதுவந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாவைத் தொழ வேண்டும். இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது.
தொழுகையின் போது அணியும் ஆடைகளும் தொழுகை செய்யும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் தொய்வான ஆடைகளால் தங்கள் உடல்முழுதும் மூடியிருக்க வேண்டும். பெண்கள் தலையை மறைக்க வேண்டும். ஆண்கள் குல்லா அணிவதும் வழக்கமாகும்.
எந்த எந்தத் தொழுகையை எந்த எந்த நபி முதலில் தொழுதார்கள்:
  1. பஜ்ர்     - ஆதம் (அலை)
  2. ளுஹர் - இப்ராஹீம் (அலை)
  3. அஸர்   - யாகூப் (அலை)
  4. மஃரிப்   - தாவூது (அலை)
  5. இஷா   - யூனுஸ் (அலை)

தொழுகை
பஜ்ர்
ளுகர்
அஷர்
மக்ரிப்
இஷா
 முன் சுன்னத்
 2
 4
 4
 -
 4
 பர்லு 
 2
 4
 4
 3
 4
 பின் சுன்னத் 
 -
 2
 -
 2
 2
 நபில் 
 -
 2
 -
 2
 2
 வித்ரு வாஜிப்
 -
 -
 -
 -
 3

No comments:

Post a Comment