Friday, November 21, 2014

துஆ-எதிரிகளுக்கு எதிராக..


ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻣُﻨْﺰِﻝَ ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﺳَﺮِﻳﻊَ ﺍﻟْﺤِﺴَﺎﺏِ ﺍﻫْﺰِﻡَ  ﺍﻷَﺣْﺰَﺍﺏَ ، ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻫْﺰِﻣْﻬُﻢْ ﻭَﺯَﻟْﺰِﻟْﻬُﻢ 

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி ஸரீஅல் ஹிஸாபி இஹ்ஸிமில் அஹ்ஸாப அல்லாஹும்மஹ் ஸிம்ஹும் வ ஸல்ஸில்ஹும் 


பொருள் : வேதத்தை இறக்கி வைத்தவன் துரிதமாக கணக்கு தீர்ப்பவனாகிய
யா அல்லாஹ்! எதிர்படைகளை தோற்கடிப்பாயாக! இன்னும் அவர்களை உலுக்கி நிலை தடுமாறியவர்களாக ஆக்கி விடுவாயாக.

ஆதாரம் :முஸ்லிம்

No comments:

Post a Comment