Monday, February 23, 2015

ஹதீஸ்-காய்ச்சல்

நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டிருந்த ஒரு மனிதரை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது (அவரிடம்), “(காய்ச்சலை) நற்செய்தியாக எடுத்துக்கொள்வீராக! ஏனெனில் அல்லாஹ், ‘அது எனது நெருப்பாகும். பாவம் செய்த என் அடியான்மீது அதை நான் சாட்டிவிடுகிறேன். நரக நெருப்பின் ஒரு பங்காக அவருக்கு அது இருக்கட்டும் என்பதே காரணம்” என்று கூறுகிறான் என்றார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)                                    நூல்: ஜாமிஉத் திர்மிதீ, பாகம்:3 ஹதீஸ் எண்: 2014.

No comments:

Post a Comment