ஒரு தொழுகையைத் தொழ மறந்துவிட்ட, அல்லது தொழாமல் உறங்கிவிட்ட "ஒருவருக்கு அதன் நினைவு வந்தும்" அதைத் தொழுதுகொள்வதே..." அதற்குரிய பரிகாரமாகும்"என்று" "அல்லாஹ்வின்" தூதர் (ஸல்) அவர்கள்" கூறினார்கள்.....! அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்:முஸ்லிம்1103
No comments:
Post a Comment