நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம்) அவர்கள் கூறினார்கள் :
“இறந்தவர்களை நீங்கள் திட்டாதீர்கள்! ஏனெனில் அவர்கள் (வாழும் போது) செய்த செயல்களுக்கான பலனை அவர்கள் (மண்ணறை வாழ்க்கையில்) அடைந்து விட்டனர்”.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: நஸாயீ 1920
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: நஸாயீ 1920
No comments:
Post a Comment